Tamil news Sri Lanka

நாமல் ராஜபக்ஸவிற்கும், நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பு (PHOTO)


இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலைய திறப்பு நிகழ்விற்காக சென்றுள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஸவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குஷிநகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டதை அடுத்து, இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)

 

 





Source link

Related posts

BREAKING NEWS :- லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திடீரென விலை குறைப்பு

Rohan

வடக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியது தாழமுக்கம்! வலுவடையும் என எச்சரிக்கை

Rohan

இலங்கையில் முதல் தடவையாக சிறார்களுக்கு தடுப்பூசி இன்று (24) முதல்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy