Tamil news Sri Lanka

குஷிநகருக்கு முதல் விமானம் இலங்கையிலிருந்து புறப்பட்டது


இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் இன்று (20) திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தில் முதலாவதாக இலங்கை விமானம் தரையிறங்கவுள்ளது.

100 பிக்குகளுடன் இன்று அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து  இந்த விசேட விமானம் குஷிநகர் நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. (TrueCeylon)

தொடர்புடைய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்





Source link

Related posts

அதிகரிக்கப்பட்ட பொருட்களின் விலைகள் குறையுமா? மஹிந்த வழங்கிய பதில்

Rohan

இலங்கைக்கு ஆபத்தாக மாறும் வெளிநாட்டவர்களின் வருகை!

Rohan

மாலைதீவு கடலில் திடீர் போர் பயிற்சியில் ஈடுபடும் இந்தியா, இலங்கை, மாலைதீவு!

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy