Tamil news Sri Lanka

கட்டுப்பாட்டை இழந்து அதிகரிக்கும் சீனியின் விலை


சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் அறிவித்துள்ள பின்னணியில், கட்டுப்பாட்டு விலையை மீறி சந்தையில் சீனி விற்பனை செய்யப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 122 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் பக்கட் சீனி 125 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என வர்த்தமானி மூலம் அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும், நாட்டின் சில பகுதிகளில் ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 200 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக அறிய கிடைக்கின்றது.

அதேவேளை, சீனிக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் சீனிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிய வருகின்றது. (TrueCeylon)



Source link

Related posts

கொழும்புக்கு படையெடுக்கும் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தும் பொலிஸார்! (புகைப்படங்கள் இணைப்பு)

Rohan

16 வயது சிறுவன் நேற்று ஏற்படுத்திய வாகன விபத்து இருவருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Rohan

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ முதன்முறையாக இன்று கூடுகிறது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy