Tamil news Sri Lanka

ஒரே குடும்பத்தில் மூவரை பலியெடுத்த எல்லவெல ஆறு (PHOTO)


வெல்லவாய – எல்லவெல ஆற்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (20) பிற்பகல் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்களில் தந்தை (38), மகன் (15) மற்றும் மகள் (11) அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களின் சடலம் வெல்லவாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (TrueCeylon)



Source link

Related posts

சீனாவுக்கு பதில் வழங்கியது BOC – Trueceylon News (Tamil)

Rohan

கனடாவில் சுமந்திரனுக்கும், சாணக்கியனுக்கும் தமிழர்கள் எதிர்ப்பு (VIDEO)

Rohan

உலகம் முழுவதும் முடங்கிய சமூக வலைத்தளங்கள் – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy