Tamil news Sri Lanka

குறுகிய காலத்தில் இலங்கை படைத்துள்ள சாதனை! – Trueceylon News (Tamil)


குறுகிய காலத்தில் பெருமளவான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.

தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சமித்த கினிகே இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், நாட்டின் முழு சனத்தொகையில் 67.4 சதவீமானவர்கள் முதலாவது தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டுள்ளனர்.

மேலும், நாட்டின் மொத்த சனத்தொகையில் 58.3 சதவீமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



Source link

Related posts

தடைசெய்யப்பட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை வேண்டும்!

Rohan

அரச வைத்தியர் சங்கத்திற்கு விசேட நிபுணர்கள் சங்கம் எதிர்ப்பு

Rohan

20 ரூபாவால் பறிபோன இளைஞனின் உயிர்! மூவருக்கான மரண தண்டனை உறுதியானது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy