Tamil news Sri Lanka

யொஹானியை சந்தித்தார் இந்திய இராணுவ தளபதி (PHOTOS) – Trueceylon News (Tamil)


சர்வதேச ரீதியீல் இலங்கையின் இசை துறையை புகழ்பெற செய்த யொஹானி டி சில்வாவை, இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனேவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ தளபதியை வரவேற்கும் வகையில், இராணுவத்தினால் இசை நிகழ்ச்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் யொஹானி டி சில்வா பாடியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, யொஹானியை இந்திய இராணுவ தளபதி சந்தித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தில் யுத்த களத்தில் போராடிய இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் மகள் யொஹானி என்பது குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)



Source link

Related posts

இராஜகிரியவில் பொலிஸ் அதிகாரியை மோதிய பிரதான சந்தேகநபர் நீதிமன்றில் சரண்

Rohan

ரசிகர்களுக்கு நாமல் ராஜபக்ஸ அறிவித்த மகிழ்ச்சியான செய்தி – Trueceylon News (Tamil)

Rohan

தீ காயங்களுடன் மர்மமாக உயிரிழந்த அமெரிக்க பிரஜையின் சடலம் இலங்கையில் கண்டெடுப்பு (PHOTO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy