Tamil news Sri Lanka

இன்று (17) தடுப்பூசி செலுத்தும் இடங்கள் தொடர்பான தகவல்கள்


கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றும் (17) பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்றன.

தடுப்பூசி செலுத்தும் இடங்கள் தொடர்பான தகவல்களை பெற இங்கே கிளிக் செய்யவும்

இதேவேளை, கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து சுகாதார சேவை அலுவலக பகுதிகளிலுள்ள, பெயர் குறிப்பிட்ட பாடசாலைகளில் பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

18 முதல் 19 வரையான அனைத்து சிறார்களையும் தடுப்பூசி செலுத்துவதற்கு அழைத்து வருமாறு சுகாதார தரப்பினர், பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.  (TrueCeylon)



Source link

Related posts

100, 101, 183 மார்க்க பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

Rohan

மாநாடு மேடையில் கண்ணீர் விட்டு அழுத சிம்பு (VIDEO)

Rohan

மோட்டார் ஷெல் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளுடன் முன்னாள் இராணுவ கேர்ணல் கைது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy