Tamil news Sri Lanka

மற்றுமொரு அதிர்ச்சி செய்தி


சமையல் எரிவாயு, பாலமா, கோதுமை மா விலை உயர்வை அடுத்து அதனை சார்ந்திருக்கும் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளன.

அதன்படி தேநீர் விலை 30 ரூபாவாகவும், பால் தேநீர் விலை 70 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பனிஸ் விலை 50 ரூபா என்றும், முட்டை ரோல்ஸ் 65 ரூபாவாகவும் விலை உயர்ந்துள்ளது.

அதேவேளை, மரக்கறி சாப்பாடு ஒன்றின் விலை 160 ரூபாவாகவும், மீன் சாப்பாடு விலை 180 ரூபாவாகவும், கோழி இறைச்சி சாப்பாடு விலை 240 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் பிரைட் ரைஸ் விலையும் 200 ரூபாவுக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.



Source link

Related posts

மின் ஊழியர்களின் அதிரடி அறிவிப்பு நாளை? – Trueceylon News (Tamil)

Rohan

கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து வெளிவந்த புதிய தகவல்

Rohan

எரிபொருள் கப்பல் நாட்டிற்கு வருவதில் தாமதம்”?”

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy