Tamil news Sri Lanka

பிரித்தானிய MP மீதான கத்தி குத்து, பயங்கரவாத செயல் என அறிவிப்பு


பிரித்தானிய கன்ஷவேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சேர் டேவிட் எமேஷ், கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை நேற்று (15) செய்யப்பட்டுள்ளார்.

தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள் மத்தியில் பிரசாரத்திற்கு சென்ற வேளையில், இளைஞர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினரை கூரிய ஆயுதத்தால் குத்தியுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினரை கத்தியால் குத்தி கொலை செய்த நபரை, அந்த நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சோமாலிய நாட்டுடன் தொடர்புடைய நபர் என தெரியவருகின்றது.

இது பயங்கரவாத செயல் என நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (TrueCeylon)



Source link

Related posts

இன்று (01) முதல் அமுலாகும் புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது

Rohan

“நல்லூர் கோவிலை இடித்து மலசலகூடம் அமைப்பேன்” என்ற அருண் சித்தார்த்தன் கைது

Rohan

இலங்கைக்காக சீனா தயாரித்த இராட்சத இயந்திரம் (VIDEO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy