Tamil news Sri Lanka

இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெறும் இலங்கை


இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 500 மில்லியன் அமெரிக்க டொலரை 1 சதவீத வட்டி விகிதத்தில் கடனாக பெற இலங்கை முடிவு செய்துள்ளது.

இந்திய அரசாங்கத்திடம் இருந்து நேரடியாக கடனாக இது பெறப்படும் என்று நிதி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நெத் ஊடகத்திற்கு கூறினார்.

இந்த ஒப்பந்தம் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு கிடைக்கப்பெறுவதுடன், அதனை 25 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எரிபொருள் வாங்குவதற்காகவே இந்தியாவிலிருந்து இந்த கடன் பெறப்படுவதாகவும் தெரியவந்தது.



Source link

Related posts

நீர் விநியோகமும் தடை – Trueceylon News (Tamil)

Rohan

12,000 குடும்பங்களை உடனடியாக வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு மஹிந்த அதிரடி உத்தரவு

Rohan

யோஹானிக்கு அரசாங்கம் வழங்க திட்டமிட்டுள்ள பரிசு?

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy