Tamil news Sri Lanka

அத்துரெலிய ரதன தேரர், கட்சியிலிருந்து நீக்கம்


கட்சி உறுப்புரிமையிலிருந்து அத்துரெலிய ரதன தேரரை நீக்கியுள்ளதாக அபே ஜனபல கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

நேற்றைய தினம் தமக்கு இந்த அறிவிப்பு கிடைத்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவிக்கின்றாரௌ.

அத்துரெலிய ரதன தேரர், தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கடந்த ஜனவரி மாதம் சத்திய பிரமானம் செய்துக்கொண்டார். (TrueCeylon)



Source link

Related posts

“இலங்கையில் ISIS WHATSAPP குழு?”- பொலிஸார் வெளியிட்ட தகவல்

Rohan

NEWS JUST IN :- முடிந்தது ரயில் போராட்டம் – Trueceylon News (Tamil)

Rohan

BREAKING NEWS :- நாட்டின் பல பகுதிகளில் மின்தடை – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy