Tamil news Sri Lanka

IPL SPORTS BREAKING :- இறுதி போட்டியில் CSK வெற்றி – Trueceylon News (Tamil)


IPL இறுதி போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றியை தன்வசப்படுத்தியது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய கொல்கத்தா நைட் டிரைடஸ் அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் டிரைடஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

இதன்படி, சென்னை சுப்பர் கிங்ஸ் 27 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது. (TrueCeylon)



Source link

Related posts

சீனாவிடமிருந்து இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்

Rohan

பாகிஸ்தானில் கொடூர கொலைக்கான காரணம் என்ன? – உறவினர்கள் வெளியிட்ட கருத்து

Rohan

மூடப்பட்டது கொழும்பின் முக்கிய வீதி – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy