Tamil news Sri Lanka

BREAKING NEWS:- உள்நாட்டு பால்மாவின் விலையும் அதிகரிப்பு


உள்நாட்டு பால்மாவான ஐலேன்ட் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

400 கிராம் பால்மா பக்கெட்டின் விலையை 90 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 400 கிராம் பால்மாவின் புதிய விலை 470 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 225 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,170 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. (TrueCeylon)



Source link

Related posts

தமிழர்களின் புதிய வரலாற்று உண்மைகளை வெளிகொணர்ந்த கல்வெட்டு (PHOTOS)

Rohan

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

Rohan

51,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் l விரும்பிய 22,000 பேருக்கு ஆசிரியர் நியமனம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy