Tamil news Sri Lanka

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு


மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணியின் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

மேலும், ஒக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் விடுமுறை நாட்களாக உள்ளன.

ஆகவே குறித்த தினங்களில் அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்து கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.



Source link

Related posts

பிற்பகலில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சிக்கான வாய்ப்பு

Rohan

BREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பிலான அறிவிப்பு வெளியானது

Rohan

முதல் தடவையாக கொவிட் வில்லை l இதுவரை சாதகமான பெறுபேறு?

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy