Tamil news Sri Lanka

பெண் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் (சிசிடிவி காணொளி இணைப்பு)


நீர்கொழும்பு – கிம்புலாபிட்டிய பகுதியில் வாக்குவாதம் முற்றிய நிலையில் நபரொருவரினால் தாக்குதலுக்கு இலக்காகிய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அயல் வீட்டாரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், தாக்குதலை மேற்கொண்டதாக கருதப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அருகில் பொருத்தப்பட்டு இருந்த சிசிரீவி கெமராவில் காட்சிகள் பதிவாகி உள்ளன.

 



Source link

Related posts

அரிசி தொடர்பில் அமைச்சரவை எடுத்த தீர்மானம் – Trueceylon News (Tamil)

Rohan

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த பதவி உயர்வு

Rohan

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையும் நீக்கப்படுமா? – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy