Tamil news Sri Lanka

நாட்டில் மேலும் 20 பேர் கொரோனா தொற்றால் மரணம்


நாட்டில் நேற்றைய தினம் மேலும் 20 பேர் கொரோனா தொற்றால் மரணித்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 13,449 ஆக அதிகரித்துள்ளது.



Source link

Related posts

T20 உலகக் கிண்ணம் :- அரையிறுதி போட்டிக்கு தெரிவான 4 அணிகள்

Rohan

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வருகைத் தந்த புதியவர்கள் (PHOTOS)

Rohan

தமிழ் முற்போக்கு கூட்டணி அங்கீகரிக்கப்பட்டது – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy