Tamil news Sri Lanka

கொழும்பு மாவட்ட G.C.E.(A/L) மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி


கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கொழும்பு மாவட்ட கல்வி வலயங்களிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இன்று (15) முதல் பைசர் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுகின்றது.

இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றும் முதலாம் மற்றும் இரண்டாம் பரீட்சாத்திகளுக்கு இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 24,000 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வருகைத்தரும் மாணவர்கள் கட்டாயம் தேசிய அடையாளஅட்டையை எடுத்து வருமாறு கல்வி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

அருட்தந்தை சிறில் காமினியின் மனு குறித்து நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

Rohan

சிறுவர் இல்லத்தில் இருந்த சிறுமிகள் மாயம்! பொலிஸார் வலை வீச்சு

Rohan

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு செந்தில் தொண்டமான் அவசர கடிதம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy