Tamil news Sri Lanka

கொழும்பில் Sanitizer-ஐ குடித்து உயிரிழந்த ஈரான் கைதிகள்


கொழும்பு விளக்கமறியல் சிறையில் தொற்று நீக்கி திரவத்தை (Sanitizer) அருந்திய ஈரான் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 10 கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதிகளே தொற்று நீக்கி திரவத்தை அருந்தியதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த கைதிகளை பார்வையிடுவதற்காக நேற்று (13) வருகை தந்த ஈரான் தூதரக அதிகாரிகள், தொற்று நீக்கி திரவத்தை வழங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கூறினார்.



Source link

Related posts

பாராளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைத்தார் ஜனாதிபதி

Rohan

அக்கரபத்தனை நகரில் பதற்றம் l வர்த்தக நிலையங்களும் பூட்டு (PHOTOS)

Rohan

பூஜித், ஹேமசிறிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது குற்றப்பத்திரம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy