Tamil news Sri Lanka

கொழும்பில் இன்று 13 மணிநேர நீர்வெட்டு – Trueceylon News (Tamil)


கொழும்பு நகரின் பல பகுதிகளில் இன்று (16) இரவு 8 மணி முதல் 13 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 9, 10, 11, 12 மற்றும் 13 ஆகிய பகுதிகளில் இன்றிரவு 8 மணி முதல் நாளை (17) முற்பகல் 9 மணி வரை இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

இலங்கைக்கு மற்றுமொரு ஆபத்து! சிறுவன் பலி

Rohan

மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை நீக்கப்படுமா? அமைச்சர் தகவல்

Rohan

சதொசவில் இன்று (27) முதல் புதிய சலுகை – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy