Tamil news Sri Lanka

இலங்கையில் கட்டுப்பாட்டிற்குள் வந்த கொவிட் – Trueceylon News (Tamil)


இலங்கையில் கொவிட் தொற்று வெற்றிகரமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

கொவிட் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக உள்நாட்டில் மாத்திரமன்றி, வெளிநாடுகளும் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.i

யுனிசெப் அமைப்பின் இலங்கை பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

வெளியரங்கு இசை கொண்டாட்டத்திற்கு அனுமதி – Trueceylon News (Tamil)

Rohan

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவித்தல்

Rohan

மத்திய மாகாணத்தில் வேகமாக அதிகரிக்கும் ஆபத்து

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy