Tamil news Sri Lanka

BREAKING NEWS :- கொழும்பு மத்திய பகுதியிலிருந்து பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு


கொழும்பு − பிஸ்டல் வீதியிலுள்ள கட்டிடமொன்றிலிருந்து பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிஸ்டல் வீதியிலுள்ள கட்டிடமொன்றின் 5வது மாடியிலுள்ள மலசல கூடத்திலிருந்து இந்த துப்பாக்கி ரவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

T56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 176 ரவைகளும்,  9MM துப்பாக்கிக்கு பயன்டுத்தப்படும் 29 ரவைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினால் இந்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (TrueCeylon)



Source link

Related posts

யாழ்ப்பாணத்தில் காலணிகளுடன் ஆலயத்திற்குச் சென்ற பொலிஸ் அதிகாரி! ஆரம்பிக்கப்பட்டது உடன் விசாரணை

Rohan

இன்று (26) தடுப்பூசி செலுத்தும் பிரதேசங்கள் தொடர்பிலான விபரங்கள்

Rohan

SPB யின் இறுதிப் பாடல் வெளியானது (VIDEO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy