Tamil news Sri Lanka

வெளிநாடுகளுக்குச் செல்ல வரிசையில் நிற்கும் இலங்கை இளைஞர் யுவதிகள்


வெளிநாடு செல்வதற்காக வெளிவிவகார அமைச்சில் தம்மை பதிவு செய்யும் நோக்குடன் பல இளைஞர் யுவதிகள் நேற்று கொழும்புக்கு வருகைத்தந்திருந்தனர்.

இவர்கள் வெளிவிவகார அமைச்சின் முன் அதிகாலை ஒரு மணியிலிருந்து கூடியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவர் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகைத் தந்திருந்ததாகவும் தெரிவக்கப்படுகின்றது.

வெளிநாடு செல்ல எதிர்பார்ப்பவர்கள் தம்மை வெளிவிவகார அமைச்சில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளமைக்கு அமைய இவர்கள் வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



Source link

Related posts

2 – 18 வயது சிறார்களுக்கு கொவிட் தடுப்பூசிக்கு முதல் தடவையாக அனுமதி

Rohan

இன்று (10) தடுப்பூசி செலுத்தும் இடங்கள்

Rohan

இன்றும் (26) எரிவாயு சிலிண்டர் வெடிப்பு – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy