Tamil news Sri Lanka

ரோஹித்த ராஜபக்ஸ, ஶ்ரீலங்கா கிரிக்கெட்டை ஆக்கிரமிக்கின்றாரா?


கிரிக்கெட் விளையாட்டிற்குள் தான் பிரவேசிப்பதாக ஊடகமொன்றில் வெளியிடப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் ரோஹித்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்திற்குள் செல்வதற்கோ அல்லது லங்கா பிரிமீயர் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கோ தனக்கு ஆர்வம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். (TrueCeylon)





Source link

Related posts

புதையல் தோண்ட முயற்சித்த ஐவர் கைது (PHOTOS) – Trueceylon News (Tamil)

Rohan

கொழும்பை அண்மித்து கடும் வாகன நெரிசல் – Trueceylon News (Tamil)

Rohan

தாய்லாந்து தமிழ் சங்கம் l மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள் மற்றும் கொடைநாள் விழா (PHOTOS)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy