Tamil news Sri Lanka

மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை நீக்கப்படுமா? அமைச்சர் தகவல்


மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை விரைவில் நீக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 21ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை அமுலில் உள்ள நிலையில், இந்த பயணத்தடையை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்தார்.

எனினும் எப்போது தடை நீக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் குறிப்பிடவில்லை.

எவ்வாறிருப்பினும் நாட்டை முழுமையாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.



Source link

Related posts

கதிர்காமம் ஆலயத்தில் 50 மில்லியன் ரூபா இரத்தினக்கல்லும் மாயம்

Rohan

மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில், ஷரித் அசலங்கவிற்கு கிடைத்த வாய்ப்பு

Rohan

அதிபர்−ஆசிரியர் போராட்டம் இன்று முடிவுக்கு வருமா?

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy