Tamil news Sri Lanka

மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி செய்தி


நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்தார்.

இவ்வாறு விலை அதிகரிப்பை மேற்கொள்ளாமல் சந்தையில் நிலையாக இருப்பது கடினம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் எரிவாயு விலை குறைக்கப்படும் என்று மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.

எரிவாயு விலையை நிலையான விலையொன்றின் கீழ் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.



Source link

Related posts

நாராஹேன்பிட்டி வைத்தியசாலை கைக்குண்டு மீட்பு l மேலும் ஒரு சந்தேகநபர் கைது

Rohan

பாகிஸ்தானில் பாரிய பூமியதிர்ச்சி! 20 பேர் உயிரிழந்ததாக தகவல்

Rohan

நாக்கை இரண்டாக்கி, சத்திர சிகிச்சை செய்த தமிழ் இளைஞன் – பொலிஸ் விசாரணைகள் தீவிரம் (PHOTOS)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy