Tamil news Sri Lanka

பொலிஸ்மா அதிபரின் யாழ் விஜயம் – Trueceylon News (Tamil)


பொலிஸ்மா அதிபர் C.D.விக்கிரமரத்ன அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது, வட மாகாணத்தைச் சேர்ந்த மதத் தலைவர்களை சந்தித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

வட மாகாணத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் இளைஞர்களை பொலிஸ் சேவையில் சேர்ப்பது உட்பட பல பிரச்சினைகள் இவரது விஜயத்தின் போது விவாதிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் வட மாகாணத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.



Source link

Related posts

திருக்குமரன் நடேசனுக்கு மீண்டும் அழைப்பு

Rohan

பால்மா, கேஸ், கோதுமை மா, சீமெந்து விலைகள்? − அமைச்சரவை முடிவு?

Rohan

மேலும் 17 பேரை பலியெடுத்த கொரோனா

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy