Tamil news Sri Lanka

தொலைபேசி இலக்கத்தை, அவ்வாறே வேறொரு வலையமைப்புக்கு மாற்ற சட்ட அனுமதி


தொலைபேசி இலக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாது, வாடிக்கையாளர் விரும்பும் தொலைவேசி வலையமைப்பை தெரிவு செய்வதற்கான சட்ட அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில், ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசத சேனாநாயக்க தெரிவித்துள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியே “எதிர்காலத்தை நிர்மாணிக்கும்” l ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

Rohan

நாட்டில் மேலும் அதிகரித்த கொவிட் உயிரிழப்புக்கள்

Rohan

ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட ஆசிரியை திடீரென உயிரிழப்பு (PHOTO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy