Tamil news Sri Lanka

“திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை”


சுகாதார நடைமுறைகளை மீறி திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

சங்கத்தில் தலைவர் உபுல் ரோஹண இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி கோரி நாளாந்தம் பெரும் எண்ணிக்கையிலான கோரிக்கைகள், சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்திற்கு கிடைப்பதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் கொவிட் நிலைமை வீழ்ச்சி அடையவில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

நாட்டு மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, செயற்படுமாறும் உபுல் ரோஹண கேட்டுக்கொண்டுள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

மின்சார சபை தலைமை அலுவலகத்தில் அமைதியின்மை – Trueceylon News (Tamil)

Rohan

உலகத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் இரகசிய ஆவணங்கள் கசிந்தன – Trueceylon News (Tamil)

Rohan

மலையகம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் l தொடரும் 100mm மழை வீழ்ச்சி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy