Tamil news Sri Lanka

யாழில் இந்து ஆலயத்திற்குள் காலணியுடன் நுழைந்த பொலிஸ் அதிகாரி! (படங்கள் இணைப்பு)


யாழில் பிரசித்திபெற்ற ஆலயத்திற்குள் காலணியுடன் நுழைந்த பொலிஸ் அதிகாரியால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் உயர் பதவியில் இருக்கும் இவர், ஆலயத்தில் பூஜை நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது, காலணியுடன் நுழைந்துள்ளார்.

இந்த செயற்பாடு இந்து மதத்தையே அவமதிக்கும் செயல் என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.



Source link

Related posts

BREAKING NEWS :- பண்டோரா ஆவண விவகாரம் l ஜனாதிபதி விடுத்த அதிரடி உத்தரவு

Rohan

ஹரின் பெர்ணான்டோவின் 8 மணிநேர தீர்மானமிக்க தருணம் நாளை

Rohan

பாடசாலைகளுக்கான விசேட சுகாதார வழிகாட்டி வெளியானது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy