Tamil news Sri Lanka

மேலும் 31 பேரை பலியெடுத்த கொரோனா


கொவிட் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 31 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், சுகாதார அமைச்சு இதை தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,408 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு உட்பட்ட எவரும் உயிரிழக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.



Source link

Related posts

புதிய உலக சாதனை படைத்த இலங்கை யுவதி – Trueceylon News (Tamil)

Rohan

நாடு முழுவதும் அதிவேக இணைய வசதி – Trueceylon News (Tamil)

Rohan

12 வருடங்கள் சிறை வாசம் அனுபவித்த தமிழ் அரசியல் கைதி விடுதலை

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy