Tamil news Sri Lanka

மதுபானசாலைகளை மீண்டும் பல நாட்கள் பூட்டுவதற்கு திட்டமா?


நாட்டிலுள்ள அனுமதி பெற்ற மதுபானசாலைகளை பல நாட்கள் பூட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 20ம் திகதி பூரணை தினத்தை முன்னிட்டு, அன்றைய தினத்தில் மாத்திரம் மதுபானசாலைகள் பூட்டப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

அதைவிடுத்து, வேறு நாட்களில் மதுபானசாலைகளை பூட்டுவதற்கு திட்டம் கிடையாது எல கலால்வரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

முச்சக்கரவண்டிகளுக்கு கட்டாயப்படுத்தப்படவுள்ள புதிய சட்டம் – Trueceylon News (Tamil)

Rohan

இன்று (10) தடுப்பூசி செலுத்தும் இடங்கள்

Rohan

15 – 19 வயதினருக்கு ஒரு பைசர் தடுப்பூசி DOSE மாத்திரம் l அறிவிப்பு வெளியானது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy