Tamil news Sri Lanka

நாடு திரும்பிய யொஹானிக்கு விமான நிலையத்தில் பலத்த வரவேற்பு


உலகளவில் பிரபல்யமடைந்த இலங்கைப்பாடகி யொஹானி திலோகா டி சில்வா இந்தியா சென்றிருந்த நிலையில் நாடு திரும்பியுள்ளார்.

இந்தியாவின் மும்பாயிலிருந்து லங்கன் விமானச் சேவைக்குரிய யூ.எல்- 144 என்ற விமானத்தினூடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று (12) இரவு 11.25 மணியளவில் வந்தடைந்தாா்.

விமான நிலையத்தில் யொகனிக்கு சிறந்த வரவேற்பும் வழங்கப்பட்டிருந்தது.

இந்தியா சென்று பல இடங்களுக்கு சென்று பாடல் பாடியமை தமக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்ததாகவும், மேலும் இது போன்ற பல செயற்றிட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.



Source link

Related posts

இலங்கையில் மேலும் அதிகரித்த கொவிட் உயிரிழப்புக்கள்

Rohan

6 மாதங்களுக்குப் பிறகு ஆரம்ப பிரிவு பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பம்

Rohan

(LIVE VIDEO) கம்சி குணரத்னத்துடனான நேரடி ஊடகவியலாளர் சந்திப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy