Tamil news Sri Lanka

திடீரென மண்ணெண்ணெய் அடுப்பிற்கு மாறிய இலங்கை மக்கள்


புறக்கோட்டை உள்ளிட்ட அதிகளவில் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில், பொதுமக்கள் மண்ணெண்ணெய் அடுப்பைக் கொள்வனவு செய்யும் நிலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் சந்தையில், சமையல் எரிவாயுவின் விலை சடுதியாக அதிகரித்ததை அடுத்து மக்களிடையே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களில், புறக்கோட்டை வர்த்தக நிலையங்களில், மண்ணெண்ணெய் அடுப்பு விற்பனை அதிகரித்துள்ளதாக, புறக்கோட்டை ஐக்கிய தேசிய சுயதொழில் வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

BREAKING NEWS :- பயணப் பையில் மற்றுமொரு பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

Rohan

வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Rohan

பல்கலைக்கழகம் செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy