Tamil news Sri Lanka

கொழும்பு மாவட்ட மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்


கொழும்பு மாவட்ட மாணவர்களுக்கு நாளை மறுதினம் (15) முதல் தடுப்பூசி வழங்க கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

இதற்கமைய உயர்தர மாணவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏனைய மாவட்ட மாணவர்ளுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



Source link

Related posts

15ம் திகதிக்கு பின்னர் தளர்த்தப்படும் கட்டுப்பாடு l இராணுவ தளபதி வெளியிட்ட அறிவிப்பு

Rohan

செல்பி எடுக்க முற்பட்ட இளைஞன் ரயிலில் மோதி பலி! வவுனியாவில் சம்பவம்

Rohan

BREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பிலான அறிவிப்பு வெளியானது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy