Tamil news Sri Lanka

உயிர்நீத்த அமைதிகாக்கும் படையினருக்கு அஞ்சலி செலுத்திய இந்திய இராணுவத் தளபதி


இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே பல முக்கிய சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.

இதையடுத்து, இந்திய அமைதிகாக்கும் படையினரின் நினைவுத்தூபியில் இந்திய இராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே உயிர் நீத்த இந்திய இராணுவத்தினருக்கு இன்றைய தினம் தனது அஞ்சலியினை செலுத்தினார்.



Source link

Related posts

கொழும்பின் பல பிரதேசங்களுக்கு 28 மணித்தியால நீர் வெட்டு

Rohan

டிசம்பரின் மீண்டும் கொவிட் அபாயம் l வைத்தியசாலைகளுக்கு செல்வோருக்கு ஒரு அறிவித்தல்

Rohan

சமையல் எரிவாயு வெடிப்பு l பொலிஸ் குழு நியமனம் – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy