Tamil news Sri Lanka

அலரிமாளிகை நவராத்திரி விழா – படங்கள் இணைப்பு – Trueceylon News (Tamil)


அலரிமாளிகையில் நேற்றைய தினம் நவராத்திரி விழா இடம்பெற்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கொவிட் நிலைமைக்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இந்திய மத்திய அரசியல் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி கலந்துக்கொண்டிருந்தார்.

இந்து சமய வழிபாடுகள் இடம்பெற்றதை தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. (TrueCeylon)



Source link

Related posts

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாளில் மதுபோதையில் வாகனம் செலுத்திய நூற்றுக்கணக்கான சாரதிகள் கைது

Rohan

இலங்கையில் அடுத்தடுத்து வெடித்துச் சிதறும் எரிவாயு சிலின்டர்கள்! லாஃப் கேஸ் நிறுவனம் வெளியிட்ட அதிரடி கருத்து

Rohan

மேலும் 29 பேர் மரணம்!

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy