Tamil news Sri Lanka

பிரதமருடனான சந்திப்பு முடிந்தது. – Trueceylon News (Tamil)


ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கபாடின்றி நிறைவடைந்துள்ளதாக தொழிற்சங்க ஒன்றியம் தெரிவிக்கின்றது.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்களை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது குறித்து, தொழிற்சங்கங்கள் நாளைய தினம் கூடி ஆராயவுள்ளதாகவும் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன், இன்று நண்பகல் அலரிமாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. (TrueCeylon)



Source link

Related posts

மஹிந்தவை பின்தொடர்ந்து சென்ற ரணில் விக்ரமசிங்க l பாராளுமன்றத்தில் நேருக்கு நேர் சந்திப்பு

Rohan

மேலும் 15 பேரை பலியெடுத்த கொரோனா

Rohan

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் காலப் பகுதி? − அரச தரப்பிலிருந்து வெளியான புதிய தகவல்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy