Tamil news Sri Lanka

தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான வயதெல்லை அதிகரிப்பு


தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 60 ஆக அதிகரிப்பதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதை தெரிவித்தார்.

இன்று இடம்பெறும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.



Source link

Related posts

”ஒமிக்ரோன் பரவுவதற்கு இலங்கையில் பெரிய கதவு திறந்துள்ளது?”

Rohan

“சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் இறக்குமதி தீர்வு அல்ல”

Rohan

BREAKING NEWS :- பயணப் பையில் மற்றுமொரு பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy