Tamil news Sri Lanka

சுசந்திக்கா ஜயசிங்கவுக்கு புதிய பதவி – Trueceylon News (Tamil)


முன்னாள் தடகள வீரங்கனை தேசபந்து சுசந்திக்கா ஜயசிங்கவுக்கு புதிய பதவி வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய அவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சில் சிரேஷ்ட ஆலோசகா் பதவி வழங்க அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை ஊடக பேச்சாளா் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இன்று இதை தெரிவித்தாா்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்று வரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளா் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இந்த விடயத்தை குறிப்பிட்டாா்.



Source link

Related posts

நெனோ நைட்ரேஜன் திரவ உரம் இலங்கையை வந்தடைந்தது (PHOTOS)

Rohan

எரிபொருள் விலை அதிகரிப்பு விவகாரம் l அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி விடுத்த அதிரடி உத்தரவு?

Rohan

சிகரெட்டுக்கு விலை சூத்திரம் l விலை அதிகரிக்குமா?

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy