Tamil news Sri Lanka

அண்ணாத்த படத்திற்கு இசை வழங்கி ஈழத்து இசை கலைஞர் (PHOTOS)


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள “அண்ணாத்த”  திரைப்படத்தில் ஒலிபதிவு செய்யப்பட்ட பாடலொன்றுக்கு ஈழத்து இசைக் கலைஞர் இசை வழங்கியுள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் டி.இமானின் இசை அமைப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

அவ்வாறு ஒலிபதிவு செய்யப்பட்ட ஒரு பாடலுக்கு நாதஸ்வர இசை வழங்குவதற்காக ஈழத்தில் இருந்து புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரனை அழைத்து அண்ணாத்த திரைபடத்தின் பாடலுக்கு இசையமைத்துள்ளதாக தெரிய வருகின்றது. (TrueCeylon)



Source link

Related posts

பெண் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் (சிசிடிவி காணொளி இணைப்பு)

Rohan

விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு – Trueceylon News (Tamil)

Rohan

நாட்டை திறக்கும் திகதியை அறிவித்தார் கெஹெலிய ரம்புக்வெல

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy