Tamil news Sri Lanka

RICE, கொத்து, தேநீரின் விலை அதிகரிப்பு – Trueceylon News (Tamil)


ரையிஸ் (RICE), கொத்து மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளை 10 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிப்பை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

எல்ல நீர்வீழ்ச்சியை பார்க்கச் சென்ற இரு இளைஞர்கள் பலி

Rohan

டிசம்பரின் மீண்டும் கொவிட் அபாயம் l வைத்தியசாலைகளுக்கு செல்வோருக்கு ஒரு அறிவித்தல்

Rohan

BREAKING NEWS :- அர்ஜுன ரணதுங்கவின் தீர்மானம் வெளியானது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy