Tamil news Sri Lanka

BREAKING NEWS :- லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திடீரென விலை குறைப்பு


லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை நேற்றிரவு முதல் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதில் திருத்தங்களை மேற்கொள்ள நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் சிலிண்டர் ஒன்றின் விலையை 75 ரூபாவால் குறைக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது.

12.5 கிலோகிராம் சிலிண்டரின் புதிய விலை 2,675 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 5 கிலோகிராம் எடையுடைய சிலிண்டரின் விலையை 30 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அந்த சிலிண்டரின் புதிய விலையாக 1,071 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 14 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த சிலிண்டரின் புதிய விலை 506 ரூபா என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

BREAKING NEWS :- வரவு செலவுத்திட்ட 2ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு முடிவுகள்

Rohan

வெளியானது சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு – Trueceylon News (Tamil)

Rohan

எரிபொருள் குறித்து பஷில் ராஜபக்ஸ கருத்து – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy