Tamil news Sri Lanka

BREAKING NEWS :- சீமெந்தின் விலையும் அதிகரித்தது l விலை அதிகரிக்கப்பட்ட அனைத்து பொருட்களின் விபரங்களும் இணைப்பு – Trueceylon News (Tamil)


50KG சீமெந்து மூடையொன்றின் விலையை 93 ரூபாவால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி, 50KG சீமெந்து மூடையொன்றின் புதிய விலை 1,098 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன. (TrueCeylon)

அண்மை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு விலை அதிகரிக்கப்பட்ட சில பொருட்களின் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

BREAKING NEWS :- லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை சடுதியாக அதிகரிப்பு

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிப்பு

புதிய விலையுடன் இன்று முதல் சந்தைகளில் பால்மா!

BREAKING NEWS :- கோதுமை மாவின் விலையும் அதிகரித்தது



Source link

Related posts

18/19 வயதினருக்கு பைசர் தடுப்பூசி செலுத்தும் திகதி அறிவிப்பு

Rohan

2022ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கும் திகதி அறிவிப்பு

Rohan

இன்று (17) தடுப்பூசி செலுத்தும் இடங்கள் தொடர்பான தகவல்கள்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy