Tamil news Sri Lanka

வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவிப்பிரமாணம்


வட மாகாண ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.



Source link

Related posts

யாழில் பிறந்து ஒரு நாளேயான சிசுவுக்கு நடந்த கொடுமை!

Rohan

வெளிநாட்டவர்களின் பிரவேசத்திற்கு அதிரடி தடை விதித்த மற்றுமொரு நாடு

Rohan

திருக்குரான் அவமதிப்பு? இந்துக்களுக்கு எதிராக வெடித்தது கலவரம் – நால்வர் பலி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy