Tamil news Sri Lanka

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிப்பு


லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 12.5KG சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 984 ரூபாவினால் அதிகரிக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது.

லாஃப் 12.5KG சிலிண்டரின் புதிய விலை 2,840 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 5KG லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 393 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அந்த சிலிண்டரின் புதிய விலை 1,136 ரூபா என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. (TrueCeylon)

 

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை சடுதியாக அதிகரிப்பு



Source link

Related posts

மண்சரிவு அபாய இடங்களிலிருந்து வெளியேற மறுத்தால், இனி சட்ட நடவடிக்கை

Rohan

கொவிட் பரவல் குறித்து இராணுவ தளபதி வெளியிடும் அச்சம்

Rohan

தௌஹீத் ஜமாத் உள்ளிட்ட அடிப்படைவாத அமைப்புக்களை தடை செய்ய வேண்டும்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy