Tamil news Sri Lanka

மீண்டும் கொழும்பு – யாழ்ப்பாணம் இடையில் விமான சேவை! அமைச்சர் உத்தரவு


கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை குறித்து வெளியான புதிய தகவல்

கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதுதொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, அடுத்த மாதம் (நவம்பர்) நடுப்பகுதியில் மீண்டும் விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

BREAKING NEWS :- வரவு செலவுத்திட்ட 2ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு முடிவுகள்

Rohan

நாராஹேன்பிட்டி வைத்தியசாலை கைக்குண்டு மீட்பு l மேலும் ஒரு சந்தேகநபர் கைது

Rohan

“சிலரின் பிரஜாவுரிமையை ரத்து செய்வது குறித்து ஜனாதிபதி கருத்து”

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy