Tamil news Sri Lanka

மாகாண பயணக் கட்டுப்பாட்டுக்கு மத்தியில், தெற்கு அதிவேக வீதியில் வாகன நெரிசல் (PHOTO)


தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன நுழைவாயிலில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் இன்று (11) காலை அதிக மழையுடனான வானிலை நிலவியதுடன், அந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க எதிர்வரும் 21ம் திகதி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தென் மாகாணத்திலிருந்து இந்த வாகனங்கள் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் வகையில் பயணித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)

 



Source link

Related posts

இருளில் மூழ்கிய பல பகுதிகள்! இடியுடன் கூடிய மழையால் மக்கள் பெரும் அவதி

Rohan

பசறை ஆலயமொன்றில் பெறுமதியான முருகன் சிலை கொள்ளை (PHOTOS)

Rohan

இன்று (27) தடுப்பூசி செலுத்தும் பிரதேசங்கள்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy