Tamil news Sri Lanka

பெற்றோல் உள்ளிட்ட எரிபொருள் விலைகளை அரிகரிக்க முயற்சி


பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (11) முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

இதனால், எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். (TrueCeylon)



Source link

Related posts

வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Rohan

இலங்கையர்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு படையெடுப்பது ஏன்? வெளிவந்தது உண்மைக் காரணம்

Rohan

இலங்கைக்கு விதிக்கப்பட்ட தடை உடனடியாக நீக்கப்பட்டது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy