Tamil news Sri Lanka

புதிய விலையுடன் இன்று முதல் சந்தைகளில் பால்மா!


இறக்குமதி செய்யப்பட்ட பால் மா புதிய விலையுடன் இன்று முதல் சந்தைக்கு வெளியிடப்படும் என்று பால் மா இறக்குமதியாளர்கள் சங்க உறுப்பினர் லக்ஸ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

அதன்படி, புதிய விலையில் ஒரு கிலோ பால் மா 1,195 ரூபாய்க்கும் 400 கிராம் பால் மா 480 ரூபாய்க்கும் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று முதல் பால் மா பற்றாக்குறையின்றி மொத்த சந்தைக்கு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். (TrueCeylon)



Source link

Related posts

அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்படுவாரா? l உயர்நீதிமன்றத்திடம் சட்ட மாஅதிபர் வெளியிட்ட தகவல்

Rohan

எல்ல நீர்வீழ்ச்சியை பார்க்கச் சென்ற இரு இளைஞர்கள் பலி

Rohan

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகுகின்றாரா ரிஷாட் பதியூதீன்?

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy