Tamil news Sri Lanka

பாணின் விலையும் அதிகரிக்கின்றது – Trueceylon News (Tamil)


400 கிராம் பாணின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று நள்ளிரிவு முதல் பாணின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மா மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலைகள் இன்று அதிகரிக்கப்பட்ட பின்னணியிலேயே, பாணின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிடுகின்றது. (TrueCeylon)



Source link

Related posts

கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

Rohan

ஆசிரியர் சங்கம் தீர்மானத்தை அறிவித்தது – Trueceylon News (Tamil)

Rohan

“மனோ கணேசனுக்கு கொரோனா, நீங்களும் முகக்கவசம் அணியுங்கள்” என்ற கருத்தால் சபையில் சர்ச்சை

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy